தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBonismn. கழிமகிழ்வுக் கோட்பாடு, உலகம் பொதுவாக நல்லதுதான் ஆனால் மிக நல்லதல்ல என்ற கோட்பாடு.
BBonistn. கழிமகிழ்வுக் கோட்பாட்டாளர்.
BBoniton. கடல்மீன் வகை.
ADVERTISEMENTS
BBonne n. (பிர.) தாதி, செவிலி, செல்வி, கன்னி.
BBonne a. (பிர.) நல்ல, நலமிக்க.
BBonne bouchen. (பிர.) சுவைதரும் கதம்பம், பல்கலைப்பண்டம், நறுஞ்சுவைத்துணுக்கு.
ADVERTISEMENTS
BBonnetn. பெண்ணின் தலையணி, ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை, பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய், பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி, புகைப்போக்கியின் மேல்மூடி, பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு, பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி, அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு, தீங்குக்குதவும் துணயைள், கூட்டாளி, (வினை) மெல்லிய குல்லாய் அணி, கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
BBonneteda. மெல்லிய குல்லாயுள்ள, மேல் மூடியைக்கொண்ட.
BBonnet-lairdn. ஸ்காத்லாந்துநாட்டின் சிறுநில உடைமையாளர்.
ADVERTISEMENTS
BBonnet-rougen. புரட்சிச் சின்னமான செந்நிறக் குல்லாய்.
ADVERTISEMENTS