தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBonnett-piecen. குல்லாய் அணிந்த அரசன் தலையுருக்காக.
BBonniea. அழகிய, வனப்புமிக்க, கழிமகிழ்வுள்ள, கொழு கொழுத்த, மனநிறைவளிக்கத்தக்க, தளதளப்பான.
BBonnilyadv. அழகுடன், அகமகிழ்வாக.
ADVERTISEMENTS
BBonninessn. அழகு, மகிழ்ச்சி.
BBonny-clabbern. புளித்து இயல்பாக உறைந்த பால்.
BBonspieln. போட்டி ஆட்டம், ஸ்காத்லாந்து நாட்டுக்குரிய சறுக்குதல் ஆட்டப் போட்டிப்பந்தயம்.
ADVERTISEMENTS
BBonusn. நல்லுதியம், மிகையூதியம், மீதூதியம், பங்கு மிகையூதியம், காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம், உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம், வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
BBonvivantn. (பிர.) இனியபாங்கர், மட்டின்றிவாழ்பவர், நாக்குருசி படைத்தவர், குதிர்.
BBonxien. பெரிய கடற்பறவை.
ADVERTISEMENTS
BBonya. எலும்பைச்சார்ந்த, பெரிய எலும்புடைய, எபுபோன்ற, திண்ஐணிய, வற்றலான, உணங்கிய, மெல்லிய, சதைப்பற்றற்ற, ஒடுங்கிய, சதைக்குறைவுள்ள, எலும்பு நிரம்பிய, கடுமையான.
ADVERTISEMENTS