தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boneset | n. அமெரிக்காவிலுள்ள சணல்வகைச்செடி. |
B | Bone-setter | n. எலும்புகளைப் பொருத்துபவர். |
B | Boneshaker | n. குழாய்ப்பட்டையில்லாத மிதிவண்டி, இடுப்பொடிக்கும் ஊர்தி. |
ADVERTISEMENTS
| ||
B | Bonespavin | n. குதிரைக் காலின் கணு வீக்கம். |
B | Bongo | n. நீண்ட கோடுடைய ஆப்பிரிக்க மான்வகை. |
B | Bongrace | n. முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி, தட்டையருகுடைய விரிவான தலையணி. |
ADVERTISEMENTS
| ||
B | Bonhomie | n. (பிர.) நன்மகிழ்ச்சி, நல்லியல்பு, தோழமைப்பண்பு, நட்புரிமைப் பழக்கம். |
B | Boniface | n. விடுதியாளர், சத்திரக் காவலர். |
B | Boniness | n. மென்மை, ஒதுங்கிய தன்மை, சதைப்பற்றில்லா நிலை, எலும்பு போன்ற கடுமை, எலும்பு நிரம்பியிருத்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Boning | n. நேர்மட்ட மதிப்பீடு. |