தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bondage | n. கட்டுப்பாடு, அடிமைத்தனம், சிறையீடு, சிறை வாழ்வு, கட்டுப்பாட்டிற் குட்படுத்தல், கட்டுப்படல், கட்டுண்டிருத்தல். |
B | Bonded | a. சுங்கப்பிணையத்திலுள்ள, பத்திரத்துக்குப் கட்டுப்பட்ட, பத்திரத்தினால் காக்கப்பட்டுள்ள. |
B | Bondholder | n. அரசியல் கடனீட்டுப் பத்திரத்தின் உரிமையாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Bondmaid | n. அடிமைப்பென். |
B | Bondman | n. அடிமை ஆண். |
B | Bonds | n. pl. அடிமைத்தளை, விலங்கு, அடிமைத்தனம், சிறை வாழ்வு. |
ADVERTISEMENTS
| ||
B | Bondservant | n. அடிமைப்பணியாள், |
B | Bondservice | n. அடிமை வேலை. |
B | Bond-slave | அடிமை. |
ADVERTISEMENTS
| ||
B | Bondsman | n. அடிமை, தொழும்பள். |