தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bombasine | n. பட்டுக் கம்பளித்துணிவகை. |
B | Bombast | n. பஞ்சு, திணிப்பு, கட்டு, பகட்டுப்பேச்சு, ஆரவார மொழி. |
B | Bombastic | a. ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான. |
ADVERTISEMENTS
| ||
B | Bombay duck | n. கரையோரச் சிறுமீன்வகை. |
B | Bomb-bay | n. வானுர்தியில் வெடிகுண்டு கொள்ளும் இடம். |
B | Bomb-disposal | n. வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Bombe | n. (பிர.) கூம்பு வடிவாகச் சமைத்து உருவாக்கிய உண்டிவகை. |
B | Bomber | n. வெடிகுண்டு வீசுகிறவர், வெடிகுண்டு விமானம். |
B | Bomb-happy | a. தயங்காமல் குண்டுவீசும் மனநிலையில் உள்ள. |
ADVERTISEMENTS
| ||
B | Bomb-load | n. வானுர்தி கொண்டுசெல்லும் வெடிகுண்டுத் தொகுதி, வானுர்தி வெடிகுண்டுகளின் எடை. |