தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBomb-proofa. வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய, வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
BBomb-shelln. வெடிகுண்டு, திடீர் அதிர்ச்சி உண்டு பண்ணும் செய்தி.
BBomb-sightn. வெடிகுண்டுகளைக் குறிபார்த்த தெய்யும் வானுர்திப் பொறியமைவு.
ADVERTISEMENTS
BBomb-vesseln. வெடிகுண்டுகளைக் கொண்டு செல்லும் கலம்.
BBombyxn. பட்டுப்பூச்சி வகை.
BBona. (பிர.) நல்ல, நலமிக்க.
ADVERTISEMENTS
BBon motn. (பிர.) நகைச்சுவைத்துணுக்கு, திறம்பட்ட சொற்றொடர்.
BBon tonn. (பிர.) நற்பயிற்சி மரபு, நாகரிக உலகு, உச்ச உயர்நாகரிகப் பாணி.
BBona fidea. (பிர.) உண்மையான, நேர்மையான, (வினையடை) உண்மையுடன், நேர்மையாக.
ADVERTISEMENTS
BBona fidesn. (பிர.) (சட்.)நேர்மையான எண்ணம், கபடற்ற உள்நோக்கம்.
ADVERTISEMENTS