தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bolometer | n. வட்டலையியக்கமானி. |
B | Bolshevik | n. ருசிய நாடடுப் பொதுவுடைமைக் கொள்கையர், புரட்சிக்காரர், (பெ.) ருசியப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த. |
B | Bolshevism | n. ருசியப் பொதுவுடைமைக் கொள்கை. |
ADVERTISEMENTS
| ||
B | Bolshevize | v. ருசியப் பொதுவுடைமைக் கொள்கையராக்கு. |
B | Bolster | n. நீண்ட தலையான, திண்டு, மெத்தை, இயந்திர அழுத்தந் தாங்கி, (வினை) தாங்கு, முட்டுக்கொடு, உதவு, அழியாது காப்பாற்று. |
B | Bolstered | a. அண்டைகொடுத்துத் தாங்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bolstering | n. தாங்குதல், முட்டுக்கொடுத்தல், சப்பை கட்டுதல், (பெ.) முட்டுக்கொடுக்கிற. |
B | Bolt | n. அம்பு, குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை, தாழ், தாழ்ப்பாள், செரூகு குண்டுசி, இடியேறு, துணியின் அளவு வரையறையுடைய சுருள், அச்சகத்தாள், திடீரெனப் புறப்பாடல், (வினை) தாழ்ப்பாளிடு, கதவடை, பூட்டு, தளையிடு, விலங்கிடு, விரைவுடன் தூக்கி எறி, துள்ளு, பாய், திடீரென வௌதயேறு, வெடி, வேட்டுவிடு, விரைவில் விழுங்கு, விட்டுவிலகு, செறித்தேடு, கட்டுமீறு, ஆதரவு அளிப்பதை நிறுத்து, (வினையடை) செங்குத்தாக, நேராக. |
B | Bolter | n. விரைந்து ஓடுபவர், அடிக்கடி திடீரென ஓடிவிடும் பழக்கமுள்ள குதிரை. |
ADVERTISEMENTS
| ||
B | Bolt-head | n. செரூகூசியின் குமிழ். |