தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBohemian, n,.நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர், சமுதாயக் கட்டற்றவர், மரபொழுங்குக்கு இணங்காதவர், நாடோ டி, கலைமரபு பின்பற்றாதவர், (பெ.) நாடோ டியான, கட்டுப்பாடில்லாத, ஒழுக்கவரம்பற்ற, மரபொழுங்குக்குப் புறம்பான.
BBohemianismn. நாடோ டித்தன்மை, மரபொழுங்கின்மை.
BBohemianizev. சமுதாயக் கட்டுப்பாடில்லாமற் செய்வி,
ADVERTISEMENTS
BBoil n. பரு, கொப்புளம், குருதிக்கட்டி.
BBoil n. கொதித்தல், கொதிநிலை, கொதிவெப்ப அளவு.(வினை) கொதிக்கவை, கொதி, அலையாடு, கொந்தளி, கொதிக்கவிடு, காய்ச்சு, சூடாக்கு, வேகவை, குமுறியெழு, சினங்கொள்.
BBoilerகொதிகலன்
ADVERTISEMENTS
BBoilern. வேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வௌ஢ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
BBoiler-ironn. திரணைக்கம்பி.
BBoiler-tuben. கொதிகல உட்காற்றுக்குழாய்.
ADVERTISEMENTS
BBoilingn. கொதிப்பு, கொதித்தல், (பெ.) கொதிக்கிற, கொதிநிலையான, கொதிநிலைக்குரிய.
ADVERTISEMENTS