தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boer | n. தென்னாப்பிரிக்க டச்சுக்காரர், (பெ.) தென்னாப்பிரிக்க இனத்தைச் சார்ந்த. |
B | Bofors, Bofors gun | n. வானுர்தி எதிர்ப்புத் துப்பாக்கி. |
B | Bog | n. சதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ. |
ADVERTISEMENTS
| ||
B | Bogbutter | n. தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம். |
B | Bogey | n. குழிப்பந்தாட்டத்தில் கணிசன்ன மதிப்புடைய கெலிப்பெண். |
B | Bogginess | n. அழுவத்தன்மை, சதுப்புநில இயல்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Boggle | v. அச்சத்தால் திடுக்கிடு, ஒதுங்கிநில், தயங்கு, தடைப்படு, தடைகூறு, ஐயங்களை எழுப்பு, தாக்காட்டு, இருகொருளிற் பேசு, தடுமாறு. |
B | Boggy | n. சதுப்புத்தன்மையுள்ள. |
B | Bogie | n. மொட்டைச் சகடம், தாழ்வான பாரவண்டி, ஊர்தியின் பின் அடியே கொளாவிக் கோக்கப்படும் அடிக் கட்டைச் சகடம். |
ADVERTISEMENTS
| ||
B | Bogland | n. சதுப்புநிலப் பரப்பு. |