தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bode(2), n.bide | என்பதன் பழைய இறந்தகால வடிவம். |
B | Bodeful | a. வருவதை அறிவிக்கிற, தீய முன்னறிகுறியான, தீக்குறியுள்ள. |
B | Bodega | n. இன்தேறல் கடை, இன்தேறல் சேமித்து விற்கிற கீழ்நிலச் சிற்றறை. |
ADVERTISEMENTS
| ||
B | Bodement | n. தீக்குறி,தீமை முன்னுணார்வு,தீமை பற்றிய முன்னெச்சரிக்கை. |
B | Bodice | n. மகளிர்சட்டை, கச்சு, |
B | Bodied | a. உடலுடைய, உருக்கொண்டுள்ள, திருவுருவான. |
ADVERTISEMENTS
| ||
B | Bodikin | n. சிற்றுடல். |
B | Bodiless | a. உடலற்ற, உடற்சார்பில்லாத. |
B | Bodily | a. உடலைச் சார்ந்த, உடலியல்பான, (வினையடை) உடலோடு, முழுதும் முழுமையாக. |
ADVERTISEMENTS
| ||
B | Boding | n. முன்னறிதல், பின்வருவதுணர்தல், (பெ.) பின்வருந்தீமை குறிக்கிற. |