தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBobbinn. தையல் பொறியின் நுல் வட்டு, கம்பி இழையுருளை, தாழ் ஏற்றி, தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
BBobbinetn. கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
BBobbin-lacen. தலையணிப் பின்னல் சரிகை.
ADVERTISEMENTS
BBobbisha. கிளாச்சியுடைய.
BBobblen. நீர்க்கொந்தளிப்பு இயக்கம், ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
BBobby-dazzlern. பகட்டான பொருள், பகட்டான மாது.
ADVERTISEMENTS
BBobby-sockn. கணைக்காலளவே வரும் குறுங்காலுறை.
BBobbysoxern. திரைநட்சத்திர ஆர்வ மடந்தை.
BBobcatn. அமெரிக்காவின் பூனையினக் காட்டுவிலங்கு வகை.
ADVERTISEMENTS
BBob-cherryn. மரத்தில் அசையும் பழக்கொத்தைக் கௌவி உட்கொளளும் பொழுதுபோக்கு ஆட்டம்.
ADVERTISEMENTS