தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boarding t lodging | உண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி |
B | Boardinghouse | n. உணவு வசதியுடைய இல்லம், உணவகம். |
B | Boarding-pike | n. கப்பலேறுவதற்குதவும் குத்துக்கம்பு, தாக்கப்பட்ட போது கப்பலைப் பாதுகாக்கப் பயன்படும் ஈட்டி. |
ADVERTISEMENTS
| ||
B | Boarding-school | n. தங்கல் உணவு வசதிகள் உடைய பள்ளி. |
B | Boards | n. pl. நாடக மேடை. |
B | Boarfish | n. பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Boarhound | n. காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை. |
B | Boarish | a. காட்டுப்பன்றியின் குணமுடைய, முரட்டுத்தனமான. |
B | Boarsperar | n. பன்றிவேட்டைக்குரிய ஈட்டி. |
ADVERTISEMENTS
| ||
B | Boast | n. வீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள். |