தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBlushfuln. நாணுடைய, கனிந்த, சிவப்பான.
BBlushinga. நாணுகிற, நாணமுள்ள, சிவந்த.
BBlushinglyadv. நாணத்துடன்.
ADVERTISEMENTS
BBlushlessa. நாணற்ற.
BBlush-tintn. சிறு சிவப்பு, கன்னிய சிவப்பு.
BBlustern. குமுறல், ஆரவாரம், கொந்தளிப்பு, சீறியெழுகை, வீம்புரை, வீறாப்பு, (வினை) குமுறியெழு, வீசியடி, வீணாரவாரம் செய், வீறாப்புப் பேசு, அடித்துநொறுக்கு, அமளிபண்ணு.
ADVERTISEMENTS
BBlusterern. பிதற்றுரையாளர், வெற்றாவாரம் செய்பவர்.
BBlusteringa. பிதற்றுகிற, வீம்பு பேசுகிற, சீறியடிக்கிற.
BBlusteringlyadv. வீறாப்புடன், தாறுமாறாக, கொந்தளிப்புடன்.
ADVERTISEMENTS
BBlusterousa. தாறுமாறாகப் பேசுகிற, வீம்படிக்கிற, கொந்தளிக்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS