தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blue-print | n. நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஔதயூடுருவும் தாளில் வரையப்பட்ட படம், முதனிலைப் படிவம், பூர்வாங்கப்படி, செய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம். (வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடு, பூர்வாங்கப் படிவம் உருவாக்கு. |
B | Blue-rot | n. பூஞ்சக்காளான் வகையினால் மரத்தில் ஏற்படும் நீலச்சாயல். |
B | Bluestocking | n. படித்த அணங்கு, தற்பெருமையுடைய கலைமாகு. |
ADVERTISEMENTS
| ||
B | Blue-stone, bluevitriol | n. மயில்துத்தம், செப்புக்கந்தகி. |
B | Blue-water | n. அகல்பெருங்கடல், கடற்பரப்பு. |
B | Bluey | a. நீலச்சாயலான, நீலக்கலப்பான. |
ADVERTISEMENTS
| ||
B | Bluff | n. அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம், சுவர் போன்ற மேட்டு முகப்பு,(பெ.) செங்குத்தான முகப்புடைய, முரட்டுத்தனமாகப் பேசுகிற, மொட்டையாகக் கூறுகிற, பருவெட்டமான, நௌதவுச்சுழிவற்ற, பண்பு நயமற்ற, மூடிமழுப்பாத, மனந்திறந்த, கட்டற்ற. |
B | Bluff | n. வெற்றிறுமாப்பு, வெற்றுவேட்டு, வெற்று வீம்புச் செயல், செயல்திற வாய்ப்பற்ற மொட்டை அச்சுறுத்தல், முழுப்பொய்கூறி ஏமாற்றுதல், குதிரையின் கண்மறைப்பு, (வினை) வெற்றுவேட்டால் அச்சுறுத்து, முழுப்பொய் கூறி ஏமாற்று, பெருமையடித்து ஏய், வெற்று வீம்புபேசு. |
B | Bluffly | adv. மொட்டையாக, மூடி மறைக்காமல், மனந்திறந்து. |
ADVERTISEMENTS
| ||
B | Bluffnes | n. முரட்டியல்பு, நயநாகரிகமின்மை, ஔதவுன்றைவின்மை. |