தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bluish | a. சிறிது நீலச்சார்பான, சற்றே நீலமான, |
B | Blunder | n. அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை, கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு, கண்மூடிப்பிசகு, (வினை) பெருந்தவறு செய், கண்மூடிச் செயலாற்று, குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ, அரைகுறையாகச் செய், போலிவேலை செய், காரியங்கெடு, இடறு, இடறி விழு. |
B | Blunderbuss | n. வாயகலமிக்க சிறு கைவெடி, பழங்காலத் துப்பாக்கி. |
ADVERTISEMENTS
| ||
B | Blunderer | n. கண்மூடிச் செயலாற்றுபவர், முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர், செயல் திறமற்றவர். |
B | Blunderhead | n. முட்டாள். |
B | Blundering | a. இடறுகிறு, ஓயாத்தவறு செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Blunderingly | adv. கண்மூடத்தமாக, தவறுகளைக் அடுக்கிக்கொண்டே. |
B | Blunge | v. பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை. |
B | Blunt a. | திண்ணிய, கட்டையான, ஊசி வகையில் மழுங்கலான, கூரற்ற, உணர்சியற்ற, அறிவுமழுங்கிய, மொட்டையாகப பேசுகிற, மூடி மழுப்பாத, உளந்திறந்த, நயமற்ற, (வினை) முனை மழுக்கு, உணர்வற்றால் மழுக்கு, நுண்ணயம் கெடு. |
ADVERTISEMENTS
| ||
B | Bluntly | adv. மொட்டையாக, பச்சையாக, மூடல்மழுப்பலின்றி, நயநாகரிகமில்லாமல். |