தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBluntnessn. முனைமழுக்கம், அறிவுமழுக்கம், கடுமுரட்டியல்பு, மறைப்பின்மை.
BBlurn. மைக்கறை, கறை, இகழ்ச்சிக்குறிப்பு, மங்குதல், அரைகுறை மரைப்பு, தௌதவின்மை, குழம்பியநிலை, (வினை) மையப்பு, கறைமேவுலி, உருக்கெடு, தௌதவு கெடு, மங்கலாக்கு, அழி, மறை.
BBlurbn. புத்தகம் பற்றிய வௌதயீட்டாளர் பாராட்டு விரிவுடை,புத்தக அட்டைமீதுள்ள வௌதயீட்டு விளம்பரம்.
ADVERTISEMENTS
BBlurreda. கறைப்பட்ட, மறைந்த, மங்கலான, தெறிவற்ற.
BBlurrednessn. தௌதவின்மை.
BBlurringn. மஙகல்நிலை, அரைகுறை மறைப்பு.
ADVERTISEMENTS
BBlurtn. திடீர்தெறிப்பு, (வினை) உளறிக்கொட்டு, (வினையடை) ஆராயாது திடுமென.
BBlurtingn. உளறிக்கொட்டுதல், (பெ.) உளறிக் கொட்டுகிற.
BBlushn. கன்றுதல், கன்னஞ்சிவத்தல், முகஞ்சிவத்தில் நாணம், வெட்கம், கன்றிய நிறம், சிவப்பு, கண்ணுறுதல், காட்சி, (பெ.)கன்னிய, சிவந்த, (வினை) கன்னு, முப்ஞ்சிவப்பாகு, நாணமுறு, வெட்கமடை.
ADVERTISEMENTS
BBlushern. நாணும் நங்கை.
ADVERTISEMENTS