தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boaster | n. தற்புகழ்ச்சியாளர். |
B | Boastful | n. தற்புகழ்ச்சியுடைய, தற்பெருமை கூறிக் கொள்கிற. |
B | Boastless | a. தற்புகழ்ச்சி செய்யாத, எளிய, புறப்பகட்டில்லாத. |
ADVERTISEMENTS
| ||
B | Boat | n. ஓடம், தோணி, மீன்பிடிக்கும்படகு, பசிறுமரக்கலம், படகு போன்ற பாண்டம், (வினை) படகில் செய், படகில் உலாச்செல், படகில் வை, படகில் கொண்டு செல். |
B | Boatbill | n. படகு போன்ற அலகுடைய பறவைவகை. |
B | Boat-deck | n. படகுகள் வைக்கப்படும் கப்பலின் உச்சித்தளம், |
ADVERTISEMENTS
| ||
B | Boater | n. படகில் செல்பவர், வைக்கோல் குல்லாய். |
B | Boat-hook | n. படகுக்குரிய காப்பகம், படகு மனை. |
B | Boat-house | n. படகு தள்ளவும் இழுக்கவும் உதவும் கொக்கி வளைவுள்ள நீண்டஅகால். |
ADVERTISEMENTS
| ||
B | Boat-load | n. படகுச்சுமை, படகுகொள் சுமையளவு. |