தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bobsled | n. பனிக்கட்டி மீது செல்லும் சறுக்குவண்டி. |
B | Bobstay | n..கப்பல் முன்புறத்தைக் கட்டும் கயிறு |
B | Bobtail | n..துண்டிக்கப்பட்ட வால், குறுகத்தறித்த மயிரையுடைய வால், வால்தறித்த குதிரை, வால் தறிக்கப்பட்ட நாய், மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு, (பெ.) தறித்த வாலையுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bobtailed | a. துண்டிக்கப்பட்ட வாலுள்ள. |
B | Bobwheel | n. எடுப்பிசையிணைந்த தொடுப்பிசை, பல்லவியுல்ன் அனுபல்லவி. |
B | Bob-white | n. அமெரிக்கப் பறவைவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bob-wig | n. சிறு சுருட்டைமயிருள்ள பொய்மயிர்த் தொப்பி. |
B | Boche | n. செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல். |
B | Bock | n. வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை, சாராயவகை உடைய கண்ணாடிக்கலம். |
ADVERTISEMENTS
| ||
B | Bode | n. முன்னறி, வருவது கூறு, பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய், முன்னறிகுறி காட்டு. |