தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBole n. அடிமரம், அடித்தண்டு.
BBole n. எளிதில் சுடத்தக்க செந்நிறக் களிமண்வகை.
BBolectionn. வார்ப்படப் புடைப்புச் சித்திரம், (பெ.) வார்ப்படப்புடைப்பான.
ADVERTISEMENTS
BBoleron. (ஸ்பா.) ஸ்பெயின் நாட்டு நடனம், பெண்களின் குறுஞ்சட்டைவகை.
BBoliden. பெரிய வால்மீன், எரிப்பந்து.
BBoll n. புடைப்பு, குமிழ், பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி, (வினை) உருண்டு, திரள், வீங்கு, பருமனாகு.
ADVERTISEMENTS
BBoll n. தானிய முகத்தில் அளவுவகை, மாவின் எடை அளவுவகை.
BBollardn. கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி.
BBolled, bollenவீங்கியுள்ள, பருமனான.
ADVERTISEMENTS
BBolognesen. இத்தாலி நாட்டிலுள்ள போலோனா நகரத்தவர், (பெ.) ருரிசயப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
ADVERTISEMENTS