தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bolthole | n. தாழ்ப்பாள் மாட்டும் துளை, பூட்டுப்புழை, மறைவழி, தப்பிச்செல்லும் பாதை, இடர்காலப் புகலிடம். |
B | Bolt-rope | n. பாய்மர ஓரக்கயிறு. |
B | Bolt-upright | adv. செங்குத்தாக, நேராக நிமிர்ந்து. |
ADVERTISEMENTS
| ||
B | Bolus | n. மாத்திரை, பெருங்குளிகை. |
B | Boma | n. மரைப்பாம்பு வகை, அரண்வளைவு, படைத்துறைத்தளம், காவல்துறைத்தளம், தண்டலாளர் பணிமனை. |
B | Bomb | n. வெடிகுண்டு, எறிகுண்டு, வான்வீழ்குண்டு, தெறிகுண்டு, எரிமலை வெடித்திரன், (வினை) வெடி குண்டுகளால் தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bombard | v. வெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு, விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு, பழிப்புரையால், அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு. |
B | Bombardier | n. பீரங்கிப்படையின் சிறுதலைவர், வானுர்தியின் வெடிகுண்டுக் குறிநோக்காளர். |
B | Bombardment | n. வெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bombardon | n. தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி, பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு. |