தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bond-stone | n. சுவரின் ஊடே நீண்டு செல்லும் கல். |
B | Bonduc | n. (அரா.) கொட்டைவகை. |
B | Bone | n. எலும்பு, கங்காளத்துண்டு, முன்பு எலும்பால் செய்யப்பட்டிருந்த துன்னல் நுலுருளை, (வினை) இறைச்சியிலிருந்து எலும்பு பிரித்து எடு. |
ADVERTISEMENTS
| ||
B | Bone | v. நில அளவாய்வுத்துறையில் மட்ட அளவு எடு, மட்ட அறுதியிடு. |
B | Bone-ash | n. திறந்த உலையில் எரிக்கப்பட்ட எலும்புகளின் மிச்சங்கள். |
B | Bone-bed | n. புதைபடிவ எலும்புகள் படிந்துகிடக்கும் இடம். |
ADVERTISEMENTS
| ||
B | Bone-black | n. மூடியகலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்டஎலும்பு கரி எச்சம். |
B | Bone-cave | n. புதைபடிவ எலும்புகளுள்ள குகை. |
B | Boned | a. எலும்புள்ள,எலும்பு நீக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bone-dry | a. எலும்பு போன்று உலர்ந்த, குடி ஒழிப்பு முழுமையாக உள்ள. |