தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStretchern. நீட்டுபவர், விரித்து வைப்பவர், நீட்டுவது, விரித்து வைப்பது, கையுறை-தொப்பி முதலியன விரித்து வைப்பதற்குரிய கருவி, ஒவியர் திரை உறுதிச்சட்டம், தூக்கு கட்டில், நோயாளி-காயம்பட்டோ ர் ஆகியவர்களை இட்டுச் செல்லும் தூக்குபடுக்கை, படகுத் தண்டுகைப்பு விட்டம், இயந்திரக் கிடைநிலை உறுப்பு, இயந்திரக் குறுக்குச் சலாகை, சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல், மிகைநவிற்சி, புளுகு.
SStretcher-bondn. சுவர் முகப்பு நீள வாட்டுச் செங்கல் அமைப்புமுறை.
SStrewv. சிதறு, தூவு, சிதறுண்ட சிறு பொருட்களால் அரைகுறையாக மூடு.
ADVERTISEMENTS
SStrewedv. 'ஸ்டிரியூ' என்பதன் இறந்தகாலம், 'ஸ்டிரியூ' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
SStrewnv. 'ஸ்டிரியூ' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
SStrian. (உள்., தாவ., வில., மண்.) படுவரி, மேற்பரப்பில் உள்ள படுக்கைக்கோட்டு வரி அடையாளம், படுகை மடிப்பு, வரை, கிடைக்சாய்வாமி, படுவரித்தொகுதி, கணிப்புவடு, சாய்வரிக்குறிப்பு, சாய்வரி இடைவிளிம்பு.
ADVERTISEMENTS
SStriatea. சால்வரி வாய்ந்த, வரிவரியான கிடைநிலைப் பள்ளமார்ந்த, (வினை.) வரிவரிப் பள்ளமாக்கு.
SStriatelyadv. வரிவரிப்பள்ளமாய்.
SStriationn. வரிவரிப்பள்ளம் அமைத்தல், வரிவரிப்பள்ள அமைப்பு.
ADVERTISEMENTS
SStriaturen. வரிவரிப் பள்ளப் பாங்கு.
ADVERTISEMENTS