தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Strike-a-light | n. சக்கிமுக்கிக் கல் கருவி. |
S | Strikebound | a. வேலை நிறுத்தத்தால் செயலற்றுப்போன. |
S | Strike-breakers | n. கருங்காலிகள், வேலைநிறுத்தம் செய்வோர் இடத்தை நிரப்பக் கொண்டு வரப்படுபவர்கள். |
ADVERTISEMENTS
| ||
S | Strike-measure | n. முகத்தலளவைத் தலை தட்டுக் கோல். |
S | Strike-pay | n. தொழிலாளர் நிறுவனம் தரும் வேலை நிறுத்தக் காலக் கூலி. |
S | Striker | n. தீப்பொறி, சக்கிமுக்கிக் கருவி, வேலைநிறுத்தஞ் செய்பவர், பந்தாட்டக்காரர். |
ADVERTISEMENTS
| ||
S | Strikethrough | குறுக்குக்கோடு |
S | Striking | n. அடித்தல், அடித்தழிப்பு, அச்சடிப்பு, வாள்வெட்டுதல், படைக்கலத் தாக்குதல், (பெ.) அடித்தற்குரிய, அடிக்கிற, வேலைநிறுத்தஞ் செய்கிற, முனைப்பான, கருத்தைக் கவர்கிற, கருத்தீர்க்கிற, கவர்ந்து பற்றுகிற. |
S | Striking-distance | n. அடிப்பதற்கொத்த அருகாமை. |
ADVERTISEMENTS
| ||
S | Striking-force | n. தாக்காற்றல் மிக்க வள்படை, குறுகிய கால விசைத்தாக்குபடை, தாக்குவிசை. |