தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stripes | n. pl. கசையடி, சாட்டையடிகள், காசையடித் தழும்புகள், (பே-வ) புலி, படைத்துறை மதிப்பு வாரிழைக்கச்சை. |
S | Strip-leaf | n. நரம்பு நீக்கிய புகையிலை. |
S | Stripling | n. கான்முளை, சிறுவன், சிறுபையன், முழுவளர்ச்சியுறாச் சிறுவன். |
ADVERTISEMENTS
| ||
S | Stripped | a. ஆடையுரியப்பட்ட, கொள்பொருள் அகற்றப்பட்ட, உடைமை பறிக்கப்பட்ட. |
S | Stripper | n. உரிபவர், நரம்பு கிழிப்பவர். |
S | Stripping | n. உரிவு, பறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Strips | n. (சட்.) குலமுதல்வர், முன்னோர், (வில.) குடிவழி. |
S | Strip-tease | n. பொழுதுபோக்குத் துகிலுரி காட்சி. |
S | Stripy | a. கோடு போன்ற, கம்பிக்கரை போன்ற. |
ADVERTISEMENTS
| ||
S | Strive | v. முயலு, கடுமுயற்சி செய், உழைத்துப் பாடுபடு, வருகிற முயலு, முழு வலிமையும் ஈடுபடுத்தி முயற்சிசெய், மனமார முயற்சி செய், போராடு, போட்டியிடு, நாடி முயலு, நாட்டங்கொண்டு செயலாற்று. |