தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStrivenv. ஸ்டிரைவ் என்பதன் முடிவெச்சம்.
SStrobilen. தேவதாரு மரவகையின் குவிகாய்.
SStrodev. ஸ்டிரைடு என்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS
SStroke n. அறை, அடி, வீச்சு, தாக்கு, அடி அதிர்ச்சி, தாக்கதிர்வு, வீச்சுக்கோடு, கீறல் வரை, கையெழுத்தின் ஒரு கீறல், ஓவியர் வரைக்கீற்று, தூரிகையின் ஒரு கீற்று வரை, மணி அடிப்பொலி, மணி நாவின் ஒரு தாக்கொலி, துடுப்பின் ஓர் இழுப்பு, ஒரு முறை தண்டு வலிப்பு, பின்தண்டு உ
SStroke n. நீவல், கோதுதல், தட்டல், தட்டு, தடவல், வருடல், (வினை.) தட்டிக்கொடு, தடவு, நீவு, கோது, வருடு.
SStrokingn. தைவரல், (பெ.) தடவுகிற, தட்டிக்கொடுக்கிற, அன்பளாவலுடைய.
ADVERTISEMENTS
SStrokinglyadv. தட்டிக் கொடுக்கும் பண்புடன், தைவரும் பாணியில்.
SStrolln. சிற்றுலா, ஓய்வுநேரச் சிறு சுற்றுலா, திரிதரல், அருங்காடசிக்குழுவினரின் சுற்றரவு, (வினை.) சுற்றித்திரி, நாடோ டியாகத் திரி, ஓய்வுநேர உலா மேற்கொள், உலாவரல் அருங்காட்சிக் குழுவினராகச் சுற்று.
SStrollingn. உலாவரவு, சுற்றித்திரிவு, (பெ.) உலாவரவுடைய, சுற்றித்திரிகிற.
ADVERTISEMENTS
SStroman. (உயி.) உயிர்ம உட்சட்டம், உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
ADVERTISEMENTS