தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStrikinglyadv. கருத்தைக் கவருமுறையில், முனைப்பாக.
SStrikingnessn. கருத்தைக் கவருந்தன்மை, முனைப்பாக.
SStringn. கயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு.
ADVERTISEMENTS
SString-barkn. இழை நார்ப்பட்டை.
SString-boardn. ஏணிப்படி நிலைக்கட்கு.
SString-coursen. கட்டிடச் சுற்றுவரி மேடை.
ADVERTISEMENTS
SStringeda. நரம்புகள் இணைக்கப்பட்ட, நரம்பிசைக் கருவிகள் சார்ந்த.
SStringencyn. கடுமை, கண்டிப்பு, கட்டிறுக்கம், விதிமுறை நெகிழ்வின்மை, இழைவிடா நுட்பம், கடும் பணமுடை.
SStringendoadv. (இசை.) மேன்மேலும் விரைவுடன்.
ADVERTISEMENTS
SStringenta. விதிமுறை வழாத, கெடுபிடியான, சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான, நீக்குப்போக்குவிடாத, செயற்கடுமை வாய்ந்த, செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க, மயிரிழை விட்டுக்கொடாத, தொய்விழைவற்ற, சரிநுட்பம் வாய்ந்த, வழுவிடாத, தவறுதலில்லாத, ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற, வாணிகக்கள வகையில் பண இறுக்கமான, கடுமுடை நெருக்கடியான, தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.
ADVERTISEMENTS