தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Suborn | v. கைக்கூலி கொடுத்து வசப்படுத்து. |
S | Subovate | a. ஏறத்தாழ முட்டைவடிவான. |
S | Subpharyngeal | a. தொண்டையடி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Subphrenic | a. வயிற்றுவிதானத்திற்குக் கீழான. |
S | Subpilose | a. சிறிதே மயிர்மூடிய. |
S | Subpleural | a. (உள். மரு.) நுரையீரலுறைக்கு அடியிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Subplot | n. துணைக்கதைக்கூறு, துணைநிகழ்ச்சிக் கூறு. |
S | Subpoena | n. முறைமன்ற அழைப்பு ஆணை, (வினை.) முறைமனற அழைப்பு ஆணைப்பத்திரஞ் சேர்ப்பி. |
S | Subpolar | a. ஏறத்தாழத் துருவ மண்டல இயல்புள்ள, கிட்டத்தட்ட துருவ மண்டலத்திலிருக்கிற, (வாள்.) துருவவிண்முனைக்கு நேர் கீழேயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Subprefect | n. துணைப்படையாட்சியாளர், பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைவர், துணைச்சட்டாம் பிள்ளை. |