தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSubreptionn. புரட்டீட்டு, புரட்டுரையினால் ஒன்றைப்பெறுதல், அதிரடிப்பேறு, அதிரடியால் ஒன்றைக் கைப்பற்றுதல்.
SSubretinala. கண்விழித்திரைக் கீழான.
SSubrhomboidala. ஏறத்தாழச் சாய்சதுரவடிவான.
ADVERTISEMENTS
SSubrogationn. (சட்.) கடன் பற்றுரிமை மாற்றீடு.
SSubsacrala. விலங்கின் முக்கோணக் குத எலும்பிற்குக் கீழுள்ள, மனிதனின் முக்கோணக் குத எலும்பின் முன்னுள்ள.
SSubsaturationn. ஏறத்தாழ முழுநிறை செறிமான முடைமை.
ADVERTISEMENTS
SSubscribev. அடியில் எழுது, ஆவணத்தின் அடியில் பெயரெழுது, கீழ்க்குறிப்பிடு, அடியொப்பமிடு, அடிக்கையெழுத்திடு, கொள்கை அல்லது தீர்மான வகையில் பற்றார்வந்ததெரிவி, நன்கொடைப் பங்காளர் பட்டியில் பெயரெழுது, நன்கொடை கொடு, நன்கொடை கொடுப்பதாகக் கூறு, பொதுநிதிக்குத் தொகை வழங்கு, பொதுநோக்கத்திற்குத் தொகை அளி, பொதுநிதிக்கு நிதி திரட்டு, பொது நோக்கத்துக்கு நிதி திரட்டு.
SSubscribern. நிலைவரியாளர், ஒப்பந் தெரிவிப்பவர், ஆதரவாளர், கையொப்பக்காரர்.
SSubscripta. (இலக்.) கிரேக்க எழுத்துக்களுடனே எழுத்தாக அடியில் எழுதப்பட்ட.
ADVERTISEMENTS
SSubscriptகீழ் எழுத்து
ADVERTISEMENTS