தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSubscriptionn. அடியில் எழுதுதல், அடியெழுத்து, கீழே எழுதப்பட்டது, கடையெழுத்து, கையொப்பம், இசை விணக்கம், ஒப்புதல் தெரிவிப்பு, நிலைவரி, சந்தா, உறுப்பினர் கட்டணம், தவணை வரி விற்பனை முறை, நிதி-கழகம் முதலியவற்றிற்குத் தொகை வழங்கீடு, கையொப்பம் பணம்.
SSubsecivea. பின்னும் மீந்திருக்கிற, தேவைக்கு மேற்பட்ட.
SSubsectionn. உட்பிரிவு.
ADVERTISEMENTS
SSubselliumn. மடிப்பு நிமிர்விருக்கை, திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
SSubsensiblea. உணர்ச்சி வரம்புக்குக் கீழுள்ள.
SSubseptulea. 1:ஹ் என்னுந் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
SSubsequenta. பின் தொடர்ந்து வருகிற, பிற்பட்ட, பின் தொடர்பான, அடுத்துவந்த, பிற்காலத்திதான, பிற்பட நேர்ந்த.
SSubsequentlyadv. பின்னர், அடுத்து, பிறகு, அதன் பின்.
SSubserousa. நிணநீர்ச்சவ்வின் கீழுள்ள.
ADVERTISEMENTS
SSubservev. செயல்துணையாகப் பயன்படு, உகந்திரு, அனுகுணமாயிரு, சார்வாயிரு, சாதகமாயிரு, வளர்ச்சிக்கு உதவு.
ADVERTISEMENTS