தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burialn. மண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை.
Burial-ground, burial-placen. கல்லறை, இடுகாடு.
Burial-servicen. இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
ADVERTISEMENTS
Buridans assn. சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை, தேர இயலாது கெடுபவர்.
Burinn. செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி, செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி.
Burinistn. செதுக்குவேலைக்காரர், உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
ADVERTISEMENTS
Burkev. திக்குமுக்காட வைத்துக் கொல், சந்தடியின்றி அடக்கிவை, வௌதத் தெரியாமல் மூடிமறை, முழு முடாக்குச் செய்.
Burln. நுல் முடிச்சு, கம்பிளிநுல் சிக்கு, மரங்களின் சுரணை, (வினை) சிக்ககற்று, முடிச்சு நீக்கு.
Burlapn. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை.
ADVERTISEMENTS
Burlesquen. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு.
ADVERTISEMENTS