தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mantic | a. உய்த்துணர்தல், சார்ந்த, வருவதுணர்த்துகிற. | |
Manufactory | n. தொழிற்சாலை, பட்டறை, பணிக்களரி. | |
Manufacture n. | ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை. | |
ADVERTISEMENTS
| ||
Manufacturers | உருவாக்கிகள், உற்பத்தியாளர்கள் | |
Manufacturing | உருவாக்கம், தயாரித்தல் | |
Manuscript, | கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி. | |
ADVERTISEMENTS
| ||
Maraschino | n. சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை. | |
Marc | n. பழச்சக்கை, அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது. | |
Marcan | a. தூயதிரு மார்க் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Marcasite | n. கந்தகக்கல், வௌளை இருப்புக்கந்தகக்கல். |