தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trickya. சூழ்ச்சியுள்ள, வஞ்சனையுள்ள, தந்திரமான, ஏய்க்கும் பாங்குடைய.
Triclenen. உயர்தர உயர் சலவை நீர்மம்.
Triclinium n. சுற்றுச் சாய்மேசை, பண்டைரோம் நாட்டில் மூன்று பக்கங்களில் சாய்விருக்கைகளுடைய உணவு மேசை, சுற்றுச் சாய்மேசை அறை.
ADVERTISEMENTS
Tricolourn. முந்திறக் கொடி, (பெயரடை) முந்நிறமுடைய.
Tricornn. மும்முனைத் தொப்பி, (பெயரடை) மூன்று கொம்புகளையுடைய.
Tricornen. மும்முனைத் தொப்பி.
ADVERTISEMENTS
Tricorporal, tricorporatea. (கட்) மூவுடம்பு ஒருதலைவடிவான.
Tricotyledonousa. (தாவ) முக்கதுப்பு விதையினையுடைய, முக்கதுப்பினையுடைய.
Tricrotica. (உட) முத்துடிப்பான, நாடி வகையில் மூன்று துடிப்புக்களையுடைய.
ADVERTISEMENTS
Tricuspida. மூன்று முனைகளையுடை.
ADVERTISEMENTS