தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irresolvablea. கூறுகளாகப்பிரிக்க முடியாத, விடுவிக்க முடியாத, சிக்கலகற்ற இயலாத.
Irresponsiblea. பொறுப்பற்ற, பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற, பொறுப்புணர்ச்சியில்லாத, கவலையற்ற, மனம்போல நடக்கிற.
Irretrievablea. சீர்ப்படுத்த முடியாத, ஈடு செய்ய முடியாத, மீட்க முடியாத.
ADVERTISEMENTS
Irreversiblea. மாற்ற முடியாத, திருப்பிமறிக்க முடியாத.
Irrevocablea. மாற்ற முடியாத, கை கடந்து போன, மீட்டுப் பெறமுடியாத.
Irritablea. எளிதிற்சினங்கொள்கிற, முன்கோபியான, வெடுவெடுப்பான, உறுப்பு முதலியவற்றின் வகையில் கூறுணர்ச்சியுள்ள, தொட்டால் கூச்சமுள்ள, தசைகள் வகையில் புறத்தூண்டுதலினால் உயிர்ப்பியக்கம்.
ADVERTISEMENTS
Isabel, Isabell aதவிட்டு மஞ்சள் நிறம், (பெயரடை) தவிட்டு மஞ்சள் நிறமுள்ள.
Ishmaeln. விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர், சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர், சமூகத்தோடு மாறுபட்டவர்.
Ishmaeliten. இஷ்மாயிலின் மரபினர், பெடாவி அராபிய இனம் சார்ந்தவர், சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர்.
ADVERTISEMENTS
Isinglassn. மீன் பசைக்கூழ்.
ADVERTISEMENTS