தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Atingleadv. உடல்சிலிர்த்து.
Atlanteana. லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த, மிகப்பெரிய, கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
Atlantesn.pl. (க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள்.
ADVERTISEMENTS
Atlanticn. அட்லாண்டிக் மாகடல், (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த, லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
Atlantosaurusn. தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை.
Atlasn. லிபியாவின் மலை, மேல் உலகங்களைத்தாங்குவதாகக் கருதப்பட்ட கிரேக்கப் புராணப் பழந்தெய்வம்.
ADVERTISEMENTS
Atlas,n.(1),.நிலப்பட ஏடு, வரைதாள் அளவு வகை, (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
Atmologyn. வளிமண்டல நீராவி நிலைநுல்.
Atmolysisn. புகைகளைப் பிரிக்கும் முறை.
ADVERTISEMENTS
Atmospheric, atmosphericala. வளிமண்டலம் சார்ந்த, சூழ்நிலைக்குரிய.
ADVERTISEMENTS