தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Atolln. காயலைச்சூழ்ந்த பவழத் தீவு, வட்டப்பவழத்திட்டுக்கள்.
Atonala. (இசை.) பண்முறையற்ற.
Atrabiliousa. கடும்பித்தத்திற்கு உள்ளான, மனச்சோர்வுடைய, மனக்கசப்பிற்கு உரிய.
ADVERTISEMENTS
Attachablea. பிணைக்கத்தக்க, பற்றத்தக்க.
Attackablea. தாக்குதற்கு உரிய.
Attainablea. முயன்று அடையக்கூடிய.
ADVERTISEMENTS
Attentivelyadv. கருத்துள்ள நிலையில்.
Attollentn. எழுப்பும் தசை, (பெ.) எழுப்புகின்ற.
Attorney General,(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர், சட்டத்துறையின் தலைவர்.
ADVERTISEMENTS
Attractablea. கவருகிற, ஈர்க்கின்ற.
ADVERTISEMENTS