தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Comedy | n. நகைச்சுவை நாடகம், இன்பியல் நாடகம், மகிழ் முடிவுக் கதை, நகைச்சுவையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி. | |
Comely | n. மகிழ்ச்சி உண்டாக்குகிற, நயஞ்செறிந்த, அழகுள்ள, (வினையடை) அழகான தன்மையில். | |
Come-off | n. முடிவு, கடமையினின்று நழுவுதல். | |
ADVERTISEMENTS
| ||
Come-o-will | n. தன்னியல்பாக வருதல், முறைகேடாகப் பிறந்த குழந்தை. | |
Comer | n. வந்திருப்பவர், நம்பிக்கையளிப்பவர். | |
Comestible | a. தின்னத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Comestibles | n. pl. தின்பண்டங்கள். | |
Comet | n. வால்மீன், வால்வௌளி. | |
Comet-finder | n. வால்வௌளி ஆய்வுத் தோலைநோக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Comfortable | a. ஆறுதலளிக்கக்கூடிய, மகிழ்ச்சி வாய்ந்த, அமைதியான. |