தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lariatn. குதிரை முதலியவற்றை முளையில் கட்டிப் பிணைக்கும் கயிறு, கட்டற்ற விலங்கு கால்நடைகளைப் பற்றிப்பிடிக்கும் சுருக்குவார்க்கன்னி.
lark n. வானம்பாடியினப் பறவை.
lark n. விளையாட்டு, வேடிக்கை, களியாட்டு, வேடிக்கையான நிகழ்ச்சி, (வினை) கேளிக்கையில் ஈடுபடு, துள்ளி விளையாடு, குறும்பு செய்.
ADVERTISEMENTS
lark-heeln. உணவுக்குரிய காரமான இலைகளுள்ள செடிவகை.
larkspurn. குதிமுள் போன்ற புல்லிவட்டமுள்ள செடிவகை.
larrikinn. போக்கிரி இளைஞன், தெருச்சுற்றி வீணன்.
ADVERTISEMENTS
larrupv. (பே-வ.) நையப்புடை, தண்டனைகொடு.
larvan. முட்டைப்புழு, முட்டையினின்று வௌதவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
laryngitisn. குரல்வளை அழற்சி.
ADVERTISEMENTS
laryngoscopen. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி.
ADVERTISEMENTS