தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bacillar, bacillaryநோய்நுண்மங்களைச் சார்ந்த, சிறுகோல் வடிவான.
Back-lashn. நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
Back-piece, back-platen. கவசத்தின் முதுகுப்பகுதி.
ADVERTISEMENTS
Back-slangn. கடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு.
Baffle-platen. நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு.
Bailablea. பிணையில் விடத்தக்க.
ADVERTISEMENTS
Balaamiten. சமயப்பகட்டன், மோசக்காரன்.
Balaamiticala. மோசத்தன்மையுடைய.
Balaclavan. கிரீமிய போர்க்களம்.
ADVERTISEMENTS
Balaclave helmetபடையினர் அணியும் கம்பளித் தலைமூடி.
ADVERTISEMENTS