தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barley-sugarn. உருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய்.
Barley-watern. நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
Barnacle n. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
ADVERTISEMENTS
Barnacle n. இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு.
Barnacle-goosen. காட்டுவாத்து வகை.
Barnacles n. pl. (பே-வ.) மூக்குக்கண்ணாடி.
ADVERTISEMENTS
Barrelleda. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய.
Bas bleun. நீலக் காலுறை.
Basculen. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
ADVERTISEMENTS
Baseballern..தளக்கட்டுப் பந்தாட்டக்காரர்.
ADVERTISEMENTS