தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mountain | n. மலை, பெருங்குவியல். | |
Mountaineer | n. மலைவாணர், மலையேறி, மலையேறுவதில் வல்லுநர். | |
Mountainous | a. மலைகள் நிறைந்த, மலைப்பாங்கான, மிகப்பெரிய. | |
ADVERTISEMENTS
| ||
Mountebank | n. நாடோ டிப் போலி மருத்துவர், போலி அறிஞர், அறிவுப்பகட்டாளர். | |
Mourn | v. மாள்வுக்காக வருந்து, துயரங்கொண்டாடு, துயரச் சின்னம் மேற்கொள், இழப்புக்காக வருத்தமடை, துன்பத்துக்கு ஆற்றாது அரற்று. | |
Mournful | a. துயர்தருகிற, இரங்கத்தக்க, வருத்தம் நிறைந்த,துன்பம் மிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Mourninbg-paper | n. கரிவிளிம்புத் தாள். | |
Mourning | n. துயருறுதல், இழவைக்கொண்டாட்டம், துயர்ச்சின்ன மேற்கொள்கை. | |
Mourning-coach | n. சாவண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Mourning-ring | n. நீத்தார் நினைவுக்கணையாழி. |