தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Warfaringn. போரீடுபாடு.
Warinessn. இடையறா விழிப்புடைமை, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை.
Warlking-stickn. ஊன்றுகோல், கைத்தடி.
ADVERTISEMENTS
War-mann. போர்வீரர்.
Warmingn. வெதுவெதுப்பாக்குதல், கதகதப்பாக்குதல், (இழி.) அடித்து வீக்குதல், (பெ.) வெதுவெதுப்பூட்டுகிற.
Warming-pann. கணப்புக்கலம்.
ADVERTISEMENTS
Warmongern. போர் நாடுபவர்.
Warnv. எச்சரிக்கை செய், முன்னறிவிப்புச் செய்.
Warningn. எச்சரிக்கை, எச்சரிக்கை செய்தல், முன்னறிவிப்பு.
ADVERTISEMENTS
War-noten. போர் அழைப்புக் குறிப்பு, போருக்கு வரும்படி அழைப்பு.
ADVERTISEMENTS