தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pantopragmatic | n. எல்லாவற்றிலும் தலையிடுபவர், (பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற. | |
Pantry | n. சரக்கறை, உக்கிராணம். | |
Pantryman | n. வீட்டு வேலையாள். | |
ADVERTISEMENTS
| ||
Panzer | n. போர்க்கவசம், (பெ.) போர்க்கவசம் பூண்ட. | |
Panzers | n.pl. (பே-வ.) கவசம் பூண்ட படைகள். | |
Paoramic | a. பரந்த காட்சியுடைய, சுற்றுவண்ணக்காட்சி வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Papaverous | a. கசகசாச் செடிபோன்ற, கசகசாச் செடிக்கு இனமான. | |
Paper | n. தாள், தாள்துண்டு, கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை, பத்திரம், முறி, செய்தியிதழ், பத்திரிகை, தேர்வு வினாத்தாள், நுழைவுரிமைச் சலுகையாளர், தாள் பணம், காசுமுறி, சுவர்பொதிதாள், பொதிதாள், தாள் பொதிஅளவு, தான் சார்ந்தது, (பெ.) தாளடங்கிய, தாளாலான, தாள்போன்ற, தாள்மீது எழுதப்பட்ட, (வினை.) தாளில் பொதி, தாளால் மூடு, தாளில் மடித்து வை, தாள்விளிம்பு ஒட்டு, தாள் கந்தல் ஒட்டு, தேய்ப்புத்தாளிடு, தாள் பயன்படுத்திச்செய். | |
Paper | n.pl. ஆளின் அல்லது கப்பலின் அடையாளம் அல்லது மதிப்பு நிலையை எண்பிப்பதற்கான ஆவணங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Paper store | தாள்வகைப் பொருளகம், தாள்கடை. |