தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paper-backn. தாள் அட்டையிட்ட நுல்.
Paper-chasen. தாள் துண்டு ஒட்டப்போட்டி ஆட்டம், தாள்துண்டுகளைக் கிழித்துப் போட்டுக்கொண்டே ஓடுபவரைப் பின்பற்றி, அத்துண்டுகளைக் கைக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து பிடிக்கும் நாட்டுப்புற விளையாட்டு.
Paper-hangern. சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
ADVERTISEMENTS
Paper-hangingsn.pl. சுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள்.
Paper-milln. தாள் ஆலை, தாள் செய்யப்படும் தொழிற்சாலை.
Paper-stainern. சுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர்.
ADVERTISEMENTS
Paper-weightn. தாட்கட்டை, தாள் பறக்காமல் மேல்வைக்கப்படும் பளுவுடைய பொருள்.
Paperya. தாள் போன்ற.
Papier machen. பெட்டி-தட்டு முதலியன செய்வதற்கான தாள் ஊறல் கூழ்மொத்தை.
ADVERTISEMENTS
Papillarya. சதைக்காம்பு போன்ற, சினப்புச் செறிந்த.
ADVERTISEMENTS