தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Premature, prematureமுற்பட்டு வெடிமருந்து வெடித்தல், (பெ.) முதிராத, பருவமுறாத, உரியகாலத்திற்கு முற்பட்ட, அவசரப்பட்ட.
Prematurityn. முதிரா நிலை.
Pre-maxillarya. (உள்.) மேல்தாடைக்கு முன்னுள்ள.
ADVERTISEMENTS
Premeditatev. முன்பே ஆழ்ந்தாராய், முன் எண்ணு.
Premeditateda. முன்கருதலுடன் திட்டமிடப்பட்ட, திட்டமிட்டுச் செய்யப்பட்ட.
Premeditationn. முன்னாராயச்சி, முன்சிந்தனை.
ADVERTISEMENTS
Premiern. முதலமைச்சர், (பெ.) முதன்மையான.
Premieren. நாடக முதலாட்டம், திரைப்பட முதல் வௌதயீடு (வினை.) நாடக முதலாட்டங்காட்டு, திரைப்பட முதல் வௌயீடு செய்.
Pre-millenariann. திருமுன்னாயிரத்தார், திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர், (பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய.
ADVERTISEMENTS
Pre-millenniala. திருவாயிரத்திற்கு முற்பட்ட.
ADVERTISEMENTS