தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Romanisha. ரோமன் கத்தோலிக்க வாடையுடைய.
Romanismn. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடு.
Romanistn. ரோமன் கத்தோலிக்க சமயத்தவர், லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர், ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர், ரோமப் பழமை ஆய்வியலாளர், ரோமச்சட்ட வல்லுநர், (பெயரடை) ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
Romantics,n. Pl.வீரகாவியக் கருத்துக்கள், காதற்காவிய உணர்ச்சிகள், செயல்முறைக்கு ஒவ்வாத பேச்சு, கற்பனைக் கனவுகள்.
Romper, rompersகுழந்தை விளையாட்டு அங்கி.
Romsn. pl. நாடோ டிக்குழுவரின் மக்கள்.
ADVERTISEMENTS
Rontgen raysn. pl. ஊடுகதிர், ராண்டுஜன் கண்டுபிடித்த நுண் அலைக்கதிர்.
Rontgenoscopyn. ஊடுகதிர் நிழற்படக் காட்சியாய்வு.
Rood-screenn. திருக்கோயில் திரைவகம்.
ADVERTISEMENTS
Roofingsகூரையீடுகள், கூரைகள்
ADVERTISEMENTS