தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rooming-housen. வாடகை அறைகளுள்ள வீடு.
Roomsn. pl. குடும்பத்தார் வசிக்கும் அறைகள், விடுதியில் குடும்பத்தினருக்கான இடம்.
Roost n. பறவைப் பொதும்பர், கோழிக்கூண்டு, (வினை) பறவைகள் வகையில் தூங்கு, ஆள் வகையில் சிறு துயில் கொள்ளு, உறங்குவதற்கான இடமளி, இரவில் தங்கியிரு, பறவை போல் உறங்கு.
ADVERTISEMENTS
Roost n. வலிய கடற்சுழி.
Roostern. வீட்டுச்சேவல்.
Root-causen. அடிப்படைக் காரணம்.
ADVERTISEMENTS
Root-fasta. உறுதியாக வேரூன்றியுள்ள, நிலையாக ஊன்றிய.
Rootlet, roots, n. pl.சல்லிவேர்.
Root-parasiten. வேர் ஒட்டுத்தாவரம்.
ADVERTISEMENTS
Root-pressuren. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
ADVERTISEMENTS