தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lacustrine | a. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற. | |
Ladder-stitch | n. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல். | |
Ladies | n. பெண்களுக்கான கைகால் கழுவும் இடம். | |
ADVERTISEMENTS
| ||
Ladyship | n. பெருமாட்டிநிலை, சீமாட்டித்தன்மை, பெரு மாட்டி பட்டம், | |
Ladys-maid | n. பாங்கி, சீமாட்டியின்பணிப்பெண். | |
Lady-smock, ladys-smock | n. புல்கரைச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Laevogyrous, laevorotatory | a. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற. | |
Laevulose | n. (வ.) இடம்புரி வெல்லம், ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை. | |
Lais | n. கலைத்திறம் நிறைந்த அழகுமிக்க ஆடலணங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Laissez-aller | n. (பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை, தாராளமான சுதந்திரநிலை. |