தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBellen. அழகி, அணங்கு, அழகரசி.
BBelles-lettersn. (பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம், கவின்கலை இலக்கிய எழுத்தாண்டை,கவின்கலை இலக்கியப் பயிற்சி.
BBelletern. மணிகளை வார்ப்பவர்.
ADVERTISEMENTS
BBelletristic, belletristicala. கவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய.
BBell-flowern. மணிவடிவ மலர்ச்செடிவகை.
BBell-foundern. மணிகளை வார்ப்பவர்.
ADVERTISEMENTS
BBell-glassn. மணிக்கவிதை, செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
BBell-hangern. மணிகளைக்கட்டுபவர், மணிகளைச் செப்பனிடுபவர்.
BBell-heathern. புதர்வௌத, புதர்க்காடு.
ADVERTISEMENTS
BBellicosea. போர்விழையுள்ள.
ADVERTISEMENTS