தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brain | n. மூளை, அறிவின் இருப்பிடம், அறிவாற்றல், (வினை) மூளையை அடித்துச் சிதறடி. |
B | Brain-case | n. மண்டை ஓடு. |
B | Brainchild | n. புதுமைக்கருத்து, புதுத்திறப்பணி. |
ADVERTISEMENTS
| ||
B | Brain-coral | n. மூளையைப் போன்ற வடிவுடைய பவளவகை. |
B | Brained | a. மூளைவாய்ந்த, மூளைத்திறமுடைய, அறிவுடைய. |
B | Brain-fag | n. மூளைத்தளாச்சி. |
ADVERTISEMENTS
| ||
B | Brainfever | n. மூளைக்காய்ச்சல், மூளையதிர்ச்சி, மூளைஅழற்சி மயக்க வெறி, வெறிப்பிதற்றல். |
B | Brainless | a. மூளை இல்லாத, அறிவற்ற, மடத்தனமான. |
B | Brain-pan | n. மண்டை ஓடு, கபாலம். |
ADVERTISEMENTS
| ||
B | Brains | n. pl. அறிவுத்திறம். |