தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrain-sicka. மூளைக்கோளாறுள்ள, அறிவு திரிந்த.
BBrain-stormn. திடீர் மூளை அதிர்ச்சி.
BBrain-wash, brain-washingn. கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை, குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல்.
ADVERTISEMENTS
BBrain-waven. கருத்தொளி, திடீர்ப்புதுக் கருத்தலை அறிவு மலர்ச்சி.
BBrainya. மூளை நலம் வாய்ந்த, நுண்மதியுடைய, திறமை மிக்க.
BBrairdn. முதல் முளை, குருத்து, (வினை) குருத்துவிடு, முதல்முளைவிடு, மண்ணிற்குமேல் தோன்று.
ADVERTISEMENTS
BBraisev. மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு, கனல் வேவலாக அளி.
BBrake n. தடுப்புக்கருவி, முட்டுத்தனத்தை, (வினை) தடுத்துநிறுத்து, தடைபோடு, முட்டுக்கட்டையிடு.
BBrake n. குதிரையின் முரட்டுத்தனத்தை அடக்க வழங்கப்படும் சக்கரச் சட்டங்களை மட்டுமே உடைய தெறிவேக வண்டி, அகற்றத்தக்க கூண்டு வாய்ந்த இன்பப் பயணத்துக்குரிய பெரிய குதிரை வண்டி.
ADVERTISEMENTS
BBrake-3 n. பொறி இயக்கும் நெம்புகோல், குழாயின் தண்டு.
ADVERTISEMENTS